எனக்குன்னு உள்ள ஒரு சொத்து இது மட்டும் தான்!
1 பங்குனி 2020 ஞாயிறு 06:44 | பார்வைகள் : 14027
இரவு நேரம், மனித நடமாட்டம் இல்லாத தெரு வழியே நன்கு உடை உடுத்திய ஒருவன் சென்று கொண்டிருந்தான்.
அவனைப் பின் தொடர்ந்து வந்த ஒருவன், "ஐயா, நீங்கள் மிக நல்லவர் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேலை இல்லாத ஏழையான எனக்கு உங்களால் முடிந்ததை எல்லாம் உதவி செய்வீர்கள் என்றான்.
யார் அவன் என்றார் அவர்! நான் தான் என்றான் அவன். என்னிடம் சொத்து என்று இருப்பது எல்லாம் இந்தத் துப்பாக்கி மட்டும் தான்" என்று துப்பாக்கியைக் காட்டினான்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan