என்னங்கடா.. உங்க நியாயம்!
31 வைகாசி 2020 ஞாயிறு 14:51 | பார்வைகள் : 14060
வீட்டுக்குள்ள கணவன் மனைவி ஒன்னா இருக்கலாம்... ஒன்னா சாப்பிடலாம்... ஒன்னா படுக்கலாம்...
ஆனால்... ஆட்டோவில் அருகருகே உட்கார்ந்து போனால் கொரோனா பரவிடும். சோ, ஆளுக்கொரு ஆட்டோ தனித்தனியா ஹையர் பண்ணனும்.
***
மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும்...
ஏன்னா... சரியா அஞ்சு மணி ஒரு நிமிடத்தில் இருந்து கொரோனா முடியை விரிச்சுப் போட்டுட்டு ஜிங்கு ஜிங்குன்னு ரோட்டுல நடமாட ஆரம்பிச்சிரும்...
**
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கோடிகள் ஒதுக்கப்படும். ஆனால் அவர்களுக்காக பஸ்ஸோ ரயிலோ விடப்படாது.
**
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தாலும் கூட்டம் கூடக்கூடாது. ஆனால் டாஸ்மாக்கில் கூட்டம் கூடலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan