எத்தன நாளைக்குத்தான் பைப்வழியா ஏறி இறங்குறது!
2 புரட்டாசி 2020 புதன் 12:41 | பார்வைகள் : 14286
மாடிபடி ஏறும்போது கால் இடறி கீழே விழுந்த பாட்டிக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் சொன்னார்.
"பாட்டி இனிமே ஆறுமாசத்துக்கு மாடிபடி ஏறக்கூடாது"
ஆறுமாதம் கழித்து:
"பாட்டி இனிமே தாராளமா மாடிபடி ஏறலாம். கால் நல்லாயுடுச்சி"
"அப்பாடா இப்பவாது சொன்னியே.எத்தன நாளைக்குத்தான் பைப்வழியா ஏறி இறங்குறது
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan