என் மனைவி எப்படி சமைப்பா தெரியுமா.?
24 புரட்டாசி 2020 வியாழன் 16:31 | பார்வைகள் : 13468
சோமு: என் மனைவி எப்போ சொன்னாலும்,
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செய்து தருவா..
ராமு : உப்புமாவில வண்டும், புழுவுமா இருக்கிறப்பவே நினைச்சேன்,
சலிக்காமத்தான் செஞ்சிருப்பாங்கன்னு.!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan