Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பனம்பழம்

பனம்பழம்

20 சித்திரை 2023 வியாழன் 12:18 | பார்வைகள் : 17935


ஒருவர் : என்னய்யா இது, பனம்பழம் வேணும்னா பனை மரத்துல ஏறிப் பறிக்கணும்... எதுக்கு பனைமரத்துக்குக் கீழேயே நிற்கறே..?
 
மற்றவர் : ஏதாவது குருவி உக்கார்ந்து பனம்பழம் விழாதான்னுதான்...
 
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்