என் உச்சி மண்டைல சுர்ருங்குது....!
25 ஆடி 2021 ஞாயிறு 10:59 | பார்வைகள் : 15163
ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது...
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை...
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல...
ஆசிரியர்: அடிக்கிறார்...
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது....
ஆசிரியர்: ....??????????????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan