என் உச்சி மண்டைல சுர்ருங்குது...!

12 புரட்டாசி 2021 ஞாயிறு 11:53 | பார்வைகள் : 14388
ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது...
ஆசிரியர்: தேசிய மலர்?
மாணவன்: ஒரு சின்ன தாமரை...
ஆசிரியர்: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மாணவன்: கரிகாலன் கால போல...
ஆசிரியர்: அடிக்கிறார்...
மாணவன்: என் உச்சி மண்டைல சுர்ருங்குது....
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1