நீங்கதானே சார் சொன்னீங்க?

26 புரட்டாசி 2021 ஞாயிறு 11:15 | பார்வைகள் : 15172
ஆசிரியர் --- ஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கிவந்து வச்சிருக்க?
மாணவன்---- நீங்கதானே சார் சொன்னீங்க?
ஆசிரியர் ---- நான் எப்போ சொன்னேன்?
மாணவன்---- உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்குப் பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.
ஆசிரியர் ---- ...........??????????
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1