பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்...!!

31 ஐப்பசி 2021 ஞாயிறு 10:47 | பார்வைகள் : 15619
மகள் : அப்பா... நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
மகள் : ......
அப்பா : எந்த துறையில சாதிக்க போற..
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்.. .....
அப்பா : .............??
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1