எப்ப இருந்துடா இப்படி மாறின??

2 பங்குனி 2022 புதன் 07:06 | பார்வைகள் : 17197
அவன்: என்னது, இன்னிக்கு வீட்டுக்குப் போயி உன் பொண்டாட்டிக் கிட்டே தைரியமா எதிர்த்துப் பேசப்போறியா?
இவன்: ஆமாடா
அவன்: எப்ப இருந்துடா இப்படி மாறினே??
இவன்: காலையில நான் துடப்பத்தை ஒளிச்சி வெச்சதிலிருந்து.
அவன்: .........????????????
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025