Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்...!!

அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்...!!

31 வைகாசி 2022 செவ்வாய் 19:09 | பார்வைகள் : 24061


ராமு : அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்
 
சோமு : எப்படி?
 
ராமு : முதல்ல செருப்பு வியாபாரம் பண்ணி, அப்புறம் பெல்ட் வியாபாரம் செஞ்சாரு. இப்ப தொப்பி வியாபாரம் பண்றாரு.
 
சோமு :  .....???

வர்த்தக‌ விளம்பரங்கள்