நீங்கதானே சார் சொன்னீங்க?

3 ஐப்பசி 2022 திங்கள் 05:19 | பார்வைகள் : 13349
ஆசிரியர் --- ஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கிவந்து வச்சிருக்க?
மாணவன்---- நீங்கதானே சார் சொன்னீங்க?
ஆசிரியர் ---- நான் எப்போ சொன்னேன்?
மாணவன்---- உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்குப் பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025