ஆபத்தான உயிரினம்!
24 தை 2014 வெள்ளி 16:38 | பார்வைகள் : 17303
1. ஒவ்வொரு சிறுநீரக த்திலும் சுமார் பத்து லட்சம் வடிகட்டிகள் உள்ளன! இவை நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன!!.
2. புன்னகை புரிவதன் மூலம் குறைந்தபட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது! நீங்க பொய்யா சிரிச்சாலும் அது உண்மையான விளைவை ஏற்படுத்தும்!!.
3. 129,000 துளி நீரில் கலந்துள்ள ஒரு துளி எலுமிச்சைச் சாறை நம்முடைய நாக்கு எளிதாக உணரும்!!.
4. ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது, வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்!!.
5. முதலையின் அடி வயிற்றுப் பகுதி தோலில் "புல்லட் புரூவ்" உடை தயாரிக்கிறார்களாம்!!.
6. 24 கண்களுடனும் நான்கு மூளையுடனும் வாழும் Box Jellyfish தான் உலகின் மிக மிக ஆபத்தான விஷமான உயிரினம்!!.
7. மனித மூளையின் நினைவக திறன் 256 exabytes ( அதாவது 256 billion gigs ) இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது!.
8. கிட்டாரை உருவாக்கிய லியோ பெண்டருக்கு கிட்டார் வாசிக்கத் தெரியாது!!...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan