Paristamil Navigation Paristamil advert login

தங்கம் உருவானது எப்படி?

தங்கம் உருவானது எப்படி?

3 மாசி 2014 திங்கள் 09:45 | பார்வைகள் : 15852


நம் பூமியில் புதைந்து கிடைக்கும் தங்கம் எப்படி உருவானதென விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஒரு காலத்தில் மிகுந்த அடர்த்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு அழிந்ததால்தான் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காமா கதிர்வீச்சு வெடிப்பு போன்ற ஒன்று தான் தங்கம் உருவாக காரணம் என்று கூறுகின்றனர்.

இரு பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதலால் தான் தங்கம் உருவாக காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இந்த நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் ஏற்பட்ட தங்கத்தின் எடை 10 நிலவுகளின் எடைக்கு சமமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்