Paristamil Navigation Paristamil advert login

கோழி முட்டையில் எத்தனை ஓட்டைகள்?

கோழி முட்டையில் எத்தனை ஓட்டைகள்?

11 ஐப்பசி 2014 சனி 19:08 | பார்வைகள் : 16820


 ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும்.

 
பெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.
 
மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு. 
 
பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.
 
நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
 
ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.
 
கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
 
ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்