Paristamil Navigation Paristamil advert login

2016 பெப்ரவரி மாதத்திலுள்ள தனிச் சிறப்புக்கள்

2016 பெப்ரவரி மாதத்திலுள்ள தனிச் சிறப்புக்கள்

6 தை 2016 புதன் 12:17 | பார்வைகள் : 14179


 2016-ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது .

 
மொத்தம் 29 நாட்களே கொண்ட இந்த மாதத்தில் மட்டும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், ஐந்து திங்கட்கிழமைகள், நான்கு செவ்வாய்க்கிழமைகள், நான்கு புதன்கிழமைகள், நான்கு வியாழக்கிழமைகள், நான்கு வெள்ளிக்கிழமைகள், நான்கு சனிக்கிழமைகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
 
அடுத்து இதேபோன்றதொரு leap ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இதைப்போன்ற கிழமைகளின் எண்ணிக்கை அமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு கூடுதல் நாள் சேர்ப்பதன் மூலம், சூரியனை சுற்றி பூமி வருடாந்த பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்