உலகின் மிகவும் பெரிய டைனோஸர் கண்டுபிடிப்பு
14 தை 2016 வியாழன் 23:41 | பார்வைகள் : 18076
102 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் வாழ்ந்த 121 அடி நீளமான டைனோ ஸர் ஒன்றின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆர்ஜென்டீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த டைனோஸரானது உலகின் மிகப் பெரிய டைனோஸராக கருதப்படுகிறது.
மேற்படி டைனோஸரின் நிறையானது 70 மெற்றிக் தொன்னாகும். இது 14 ஆபிரிக்க யானைகளின் நிறைக்குச் சமனானதாகும்.
ஆர்ஜென்டீன பாலைவனப் பிராந்தியமான சுபட் மாகாணத்திலுள்ள லா பிௌசா பண்ணையில் இந்த டைனோஸரின் 220 க்கு மேற்பட்ட எலும்புகளும் 80 பற்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில் தொடை எலும்பு மட்டும் 8 அடி நீளமானதாகும். இந்நிலையில் இந்த டைனோஸர் எச்சங்களை ஆய்வுக்குட்படுத்திய ஆய்வாளர்கள் அவை ரைரானோஸர் வகை டைனோஸர் இனத்தைச் சேர்ந் தவை எனத் தெரி விக்கின்றனர்.
எனினும் ஆய்வாளர்கள் இந்த டைனோஸர் வகைக்கு இது வரை பெயர் எத னையும் சூட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan