கூட்டில் அடைக்க முடியாத மிருகம்!
10 மாசி 2016 புதன் 10:28 | பார்வைகள் : 14129
ஆப்பிரிக்காவில் மேய்ச்சல் நிலங்களில் வாழும் ஹனி பெட்சர் (Honey Badger) அல்லது ரெடெல் (Ratel) என்ற மிருகம் உலகின் மிக அறிவார்ந்த விலங்காக இந்த மிருக இனம் கருதப்படுகின்றது.
குறித்த மிருகத்தை கூட்டில் அடைப்பதற்கு எவ்வளவு முயற்சித்தாலும் அது வீண் முயற்சியாகும். BBC TWOவினால் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மிருகத்தின் அறிவு மற்றும் நுட்பமான மூளை குறித்து இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan