டைனோசர் காலத்தைச் சேர்ந்த ராட்சத ஆமைகள் கண்டுபிடிப்பு!
2 புரட்டாசி 2020 புதன் 13:01 | பார்வைகள் : 15078
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு அரிய வகை ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆமைகள் உலகில் வாழ்ந்த மிகப்பெரிய பறக்கும் விலங்கு என்று கூறப்படும் டைனோசர் காலத்தில் இருந்து வாழ்ந்து வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சிலர் இந்த டைனோசரை வேட்டையாடி வருவது பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரிய வகை ஆமைகளைக் காப்பாற்றப் பலரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan