Paristamil Navigation Paristamil advert login

LGM படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்கும் தோனி

 LGM படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்கும் தோனி

10 ஆடி 2023 திங்கள் 06:03 | பார்வைகள் : 10034


கடந்த 7 ஆம் திகதி தோனி 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அதன் பின் தனது குடும்பத்தினருடன் சென்னை வந்த எம்எஸ் தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் படம் LGM.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காகவே மனைவி சாக்ஷியுடன் சென்னைக்கு  தோனி வந்துள்ளார்.

ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்துடன் வந்த தோனியிடம், நபர் ஒருவர் அறுவை சிகிச்சை பற்றி கேள்வி எழுப்ப, நலம் என்பது போல் சைகை காட்டியுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது  வைரலாகி வருகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்