நீ வேண்டும்...!
10 மார்கழி 2013 செவ்வாய் 12:55 | பார்வைகள் : 15819
இதயம் எங்கும்
பரவியே கிடக்கும்
உன் நினைவுகள்,
நிமிடங்கள்
ஒவ்வொன்றை
கடக்கையிலும்
ஓராயிரம் தண்டனைகளை
அரங்கேற்றி
ஆர்ப்பரிக்கிறது
கடலையைப் போல்..
குவிந்து கிடக்கும்
நெஞ்சுவலியை
கொட்டித்தீர்க்க
உன் புன்னகை வேண்டும்.
கண்களின் ஓரம்
உருளும் பனிப்படலங்களை
அகற்ற -உன்
கை வேண்டும்.
அமைதியற்று அலையும்
மனதை
ஆசுவாசப்படுத்த
உன் அணைப்பு வேண்டும்.
நிம்மதியற்ற வாழ்வில்
விடியலை தர
நீ வேண்டும்...!
- தோழி பிரஷா
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan