Paristamil Navigation Paristamil advert login

காதல்..

காதல்..

14 மாசி 2012 செவ்வாய் 20:19 | பார்வைகள் : 13887


 

ஜாதி மதம் பார்க்காது
நேரம் காலம் பார்க்காது
வரவு செலவு பார்க்காது
முகம் பார்க்காது காதல்

உசிரையும் கொடுக்கும்
உசிரையும் எடுக்கும் காதல்
உறவை இணைக்கும்
உறவை பிரிக்கும் காதல்

உள்ளம் இரண்டும்
உணர்வோடு இணைந்து கொண்டு
உணர்வோடு உயிர் வாழ்வதே
உண்மைக்காதல்

உசிர் உள்ளவரை இரு உள்ளமும்
உயிராக நேசிக்கும்
நினைவுகளில் வாழும் காதல்
பிரிந்தாலும் நினைவுகளில் வாழும் காதல்
இறந்தாலும் இறக்காது காதல்

ஒவ்வொரு உயிருக்குள்ளும்
ஒவ்வொரு முகம் மறைந்திருக்கும்
இறுதி வரை வரும் நினனவு
காதல்......

- சுவாமி சுதா

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்