கன்னிப் பறவைகள்..
21 ஆவணி 2012 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 16052
பெட்டி நிறைய
பணம் இருந்தும்
பெருமூச்சு விட்டு
காத்திருக்கிறாள் அக்கா..
அழகும் அறிவும்
இருந்தும்
கண்ணீரோடு
காத்திருக்கிறாள்
பக்கத்து வீட்டு தோழி..
'தோசம்' எனும்
மூடநம்பிக்கையும்
'சீதனம்' எனும்
சம்பிரதாயமும்
அழியும் வரை
வீட்டுச் சிறையில்
காத்திருக்கும்
கன்னிப் பறவைகளாக
பெண்கள்...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan