Paristamil Navigation Paristamil advert login

பூக்களால் கவிதை எழுதுகிறேன்...!

பூக்களால் கவிதை எழுதுகிறேன்...!

12 மார்கழி 2017 செவ்வாய் 10:40 | பார்வைகள் : 14057


உன்னை
காதலித்ததால் ....
எனக்கு விஞ்சியது ....
ஒன்றே ஒன்றுதான் ....
கவிதை ....!!!
 
பூக்களால் கவிதை ....
எழுதுகிறேன் ....
சோகத்துடன் வாசிக்காதே ....
பூக்கள் அழுதுவிடும் ....!!!
 
நீ
எதை பேசினாலும் ....
அதில் அர்த்தமில்லை ....
அர்த்தமாக்கவே ....
கவிதை எழுதுகிறேன் ....!!!

வர்த்தக‌ விளம்பரங்கள்