அனாதைகள் என்றழைத்தால் என் மனது நிரம்பி வழிகிறது வருத்தமிகு...
8 மார்கழி 2025 திங்கள் 05:22 | பார்வைகள் : 2912
அனாதைகள் என்றழைத்தால்
என் மனது நிரம்பி வழிகிறது
வருத்தமிகு காட்சிகளளால் !
ஆழ் கடல் முழுதும் உள்ள
சோக அலைகள் எழுகிறது !
ஆதரவற்றவர் என உச்சரித்தால்
ஈர நெஞ்சங்கள் இரு கரம் நீட்டிடுக !
நம்பி வந்தவருக்கு உதவிடுவார்
என்றெண்ணி இருந்த எவரும்
யாசித்து காத்திருந்த பலரை
யோசிக்க வைக்குது இந்நிலை !
வாழும் மனிதர்களை
வையகமே நினைத்திடு !
வறுமையின் சிக்கி தவிப்போரை
ஆதரவின்றி அகிலத்தில் வாழ்வோரை
நல் உள்ளங்களே இயன்றதை செய்திடுக !
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Vente
A VENDRE :
Une maison 80 M2 type F4,
Emploi - வேலை வாய்ப்பு
பரிஸ் 17 இல் உள்ள சிறிய Super Market ஒன்றிற்கு
Architecte - plan divers
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire