ஓவியங்கள்!
10 ஆனி 2018 ஞாயிறு 13:34 | பார்வைகள் : 13703
பிசிறின்றி
நேர்த்தியாய்
வரையப்பட்ட ஓவியங்கள்,
அழகான சட்டமிடப்பட்டு
கண்காட்சிக்கென
எடுத்து வைக்கப்பட,
ஓவியக் கூடத்தில்
வரையும்போது
கீழே சிந்தப்பட்ட
வண்ணப் பிசிறுகள்
பார்வையை ஈர்க்கின்றன...
சட்டமிடப்பட்ட
ஓவியங்களை விடவும்
கூடுதல் அழகோடு.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan