விடியல் நமக்காகத்தான் ...!!!

7 ஆவணி 2016 ஞாயிறு 21:27 | பார்வைகள் : 14667
உலகுக்கு ஒளி தரும் .....
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...!
என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...!
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!