தூக்கத்தில் நீ...

9 ஐப்பசி 2019 புதன் 13:40 | பார்வைகள் : 12691
தூக்கத்திலிருக்கும் என்னை
தட்டியெழுப்பும்
உன் நினைவுகளை,
கட்டியணைத்துக்கொண்டு
தூங்க முயல்கிறேன் நான்...!
கட்டியணைத்த என்னை
கண் மூட விடாமல்,
காதல் சொல்லி
கூடல் கொள்கிறது...!
உன் நினைவுகள்...
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025