நாய்க்குட்டி....

27 தை 2022 வியாழன் 12:32 | பார்வைகள் : 14220
ஆயிரம் முறை
அடித்து உதைத்தாலும்
அடுத்தவாரம்
ஊர் திரும்பி
கதவு தட்டும் போது
கதவு பிரண்டி
ஆர்ப்பாட்டம் செய்து
காலைச் சுற்றி
தோல் தொற்றி
சட்டை கவ்வி
அன்பு காட்டி
மீண்டும்
அடிவாங்கும்
என் வீட்டு
நாய்க்குட்டி....
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025