தெய்வ நம்பிக்கை
21 மாசி 2022 திங்கள் 09:39 | பார்வைகள் : 18081
எதிர்பாராச் சூழல், எதிர்காலம் தாங்கும்
புதிர்விடை யார்க்குப் புதிர்பின் விடைமுன்.
நிகழ்பவை யாவுமே நேற்று நிகழ்வின்
தகவல் சுமந்திருக்கும், தப்பினால் நாளை
நிகழ்வின் அறிகுறி; நீயே கதியெனத்
தெய்வ நினைவில் செயல்படும் யாவரும்
செய்யும் செயல்கள் திருத்தமாய் செய்ய
உணர்வால் உணர்த்துவார் உள்நின்று காக்கும்
உணர்வு மொழியில் உரையாடும் அப்பன்.
திடமாக நம்பினால், தெய்வ மடியில்
கிடக்கும் மழலை வாழ்வு.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan