சுடும்

21 கார்த்திகை 2020 சனி 12:20 | பார்வைகள் : 13291
நெருப்பை
தொட்டபின்
சுடும் என்பது
பட்டறிவு !
நெருப்பை
தொடாமல் சுடும்
அறிந்து கொள்வது
அனுபவ அறிவு !
நெருப்பை
அறிவுள்ளவன் தொட்டு
வேதனைப்பட்டு
நாளும்
அல்லல்படுகிறான் !
நெருப்பை
அனுபவமுள்ளவன்
தொடாமல்
மகிழ்வது போல்
அனுபவ உள்ளவன்
வாழ்விலும்
உயர்நிலை அடைகிறான் !
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025