ஏழ்மை..

24 வைகாசி 2023 புதன் 03:55 | பார்வைகள் : 11246
ஏழ்மையின் தினங்கள் இப்படி என
ஒரு நாளையும்
பிரித்துவிட முடியாது..
தினம் தினம்
வயிறை காயப்போடும்
அடித்தட்டு மக்களுக்கு
தான் தெரியும்..
பசி எனும்
வந்த போதும்
பச்சநீரை உண்டு
பசியாற்ற..
ஒருவேளை சோற்றுக்கும்
ஆசை கொள்ளும்
அழகிய உறவுகள்
ஏழ்மை..
இன்னும் இன்னும்
எப்படி நான் சொல்ல அனுபவித்தால் மட்டுமே
புரிந்துக்கொள்ள முடியும்..
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025