Paristamil Navigation Paristamil advert login

காதலர் தினம்

 காதலர் தினம்

14 மாசி 2023 செவ்வாய் 10:54 | பார்வைகள் : 8397


வந்து விட்டாது ஒரு நாள்
 
இந்த காதலர் தின திருநாள்
 
உன்னை பார்த்த முதல் நாள்
 
என் நெஞ்சில் காதல் பூத்த திருநாள்
 
வாழ்க்கை மாறிய புது நாள்
 
தேவதையே என் காதலியாக வந்த
 
திருநாள்
 
வார்த்தை பரிமாறிய முதல் நாள்
 
அவளே என் வாழ்வின் மணநாள்
 
இரு இதயம் இணையும் முதல் நாள்
 
காதலர் தின திருநாள்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்