நீ பாதி நான் பாதி

16 பங்குனி 2023 வியாழன் 10:47 | பார்வைகள் : 9428
நீ பாதி... நான் பாதி
காதலிக்கும் போது
காதல் மயக்கத்தில்
காதலர்களின்
உள்ளத்தில் இருந்து
துள்ளி குதித்து உதிக்கும்
கவித்துமான வார்த்தைகள்
திருமணத்திற்கு பிறகு
சிலரது வாழ்க்கையில்
திருமண முறிவு ஏற்பட்டு
அந்த வார்த்தைகள்
உண்மையாகி விடுகிறது...!!
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025