இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பிக்கும் நாடு
7 புரட்டாசி 2023 வியாழன் 07:52 | பார்வைகள் : 9453
ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட கெதீ பெஸிஃபிக் (Cathay Pacific ) நிறுவனம் அடுத்த வருடம் பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, ஏ - 330 விமானத்துடன் கொழும்புக்கான தமது சேவையை ஆரம்பிக்கும் அந்த நிறுவனம் வாராந்தம் மூன்று விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
ஹொங்கொங்கிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால விமானப் பங்காளித்துவத்தின் மறுமலர்ச்சியை இந்த மீள் தொடக்கம் குறிப்பதாக கெதீ பெஸிஃபிக் (Cathay Pacific ) தெரிவித்துள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan