உங்க மனசுக்கு புடிச்சவங்களைப் பற்றி எந்த அளவுக்கு தெரியும்?

27 ஆவணி 2013 செவ்வாய் 06:25 | பார்வைகள் : 14135
காதலன், காதலியோ, கணவன், மனைவியோ ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல் என்பது அவசியம். தம்பதியர் இடையேயான தகவல்தொடர்பு சரியான அளவில் இருந்தால் காதலுக்கு இடைவெளி ஏற்பட வாய்ப்போ இல்லை என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இருவருக்கு இடையிலான காதல் நீடிக்க, காமம் கண்டிப்பாக வேண்டும் என்ற அவசியம் இல்லையாம். அதாவது செக்ஸையும் தாண்டி காதல் நீடிக்க முடியுமாம்.. இப்படிச் சொல்லியுள்ளனர் விஞ்ஞானிகள். இதற்காக 2201 பேரிடம் ஆய்வு நடத்தி அதன் முடிவையும் வெளியிட்டுள்ளனர். மேற்கொண்டு படியுங்களேன்.
காதலியிடம் செக்ஸை எதிர்பார்த்திராமல் அவரது பிற விஷயங்களிலும் கூட நீங்கள் ஆர்வம் காட்டலாம். அப்படிச் செய்தாலும் கூடஉங்களது காதல் நீடிக்கும் என்கிறார்கள் இவர்கள்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1