Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பெண்கள் வெளிப்படுத்தாத 7 அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

பெண்கள் வெளிப்படுத்தாத 7 அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

2 தை 2015 வெள்ளி 10:47 | பார்வைகள் : 16702


 ரகசியங்களை காப்பதில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. அனைத்து ஆண்களும் அறிந்த செய்தி தான் இது. நீங்கள் ஒரு உறவில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெண்களின் மனதை புரிந்து கொள்வதென்பது முடியாத காரியமாகவே விளங்குகிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது.

 
இந்த புகழ் பெற்ற முடிவின் படி போகும் போது, பெண்களைப் பற்றிய சில ரகசியங்களை அறிந்து கொள்ள ஒவ்வொரு ஆணுக்கும் ஆசை இருக்கத் தான் செய்யும். பெண்ணின் உடல் மொழிக்கு பின் ஒளிந்திருக்கும் மறைந்திருக்கும் விஷயம் அல்லது ரகசியம், பெண்ணின் வார்த்தைகளுக்கு பின்னால் அடங்கியிருக்கும் ரகசியங்கள் போன்றவைகள் அவற்றில் சில. குறைந்த பட்சமாக அவற்றை புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்வோம்.
 
பெண்களின் ரகசியங்கள் அவர்களுக்கே உடையது என்பதையும், தன் ஆசைகளுக்கு தடை ஏற்பட்டால், அதனை அவர்களுக்குள் வைத்துக் கொள்ள எந்த அளவிற்கும் செல்வார்கள் என்பதையும் நாம் அறிவோம். இப்போது நாம் பெண்கள் என்றுமே வெளிப்படுத்தாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
 
கீழ்கூறப்போகும் ரகசியங்களின் சாராம்சம் ஐயமற்ற முறையில் உங்களுக்கு திகைப்பை ஏற்படுத்தும். பெண்களைப் பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவைகள். ஆகவே பெண்களை நன்றாக புரிந்து கொள்ள, அவர்களைப் பற்றிய இந்த ரகசியங்களைப் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
 
தங்கள் கனவு நாயர்களின் எண்ணிக்கைகளையோ அல்லது பெயர்களையோ பெண்கள் ஒரு நாளும் கூறவே மாட்டார்கள். ஒருவரை காதலிக்கும் போது கூட, வேறு ஒருவரின் மீது ஆசை ஈர்ப்பு கொண்டால், அதை கூட சொல்ல மாட்டாள். ஒவ்வொரு பெண்ணை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்களில் இதுவும் ஒன்றாகும்.
 
பெண்கள் சொல்ல மறுக்கும் மற்றொரு விஷயம் இது. பொதுவாக ஷாப்பிங் செய்யும் போது பெண்கள் கணக்கில்லாமல் செலவு செய்வார்கள். தங்களுக்கு பிடித்த பொருட்கள் அனைத்தையும் வாங்க முற்படுவார்கள். அதனால் அவர்களின் ஷாப்பிங் செலவை தெரிந்து கொள்ள விரும்பினால், குறிப்பாக திருமணத்திற்கு முன்னால், அதை மறந்து விடுவதே நல்லது.
 
சொல்லப்போனால் பெண்கள் பாதுகாக்கும் மிக முக்கிய ரகசியம் இது. ஆம், கண்டிப்பாக தங்கள் மனம் கவர்ந்த ரகசிய நபர் அவர்களின் அலுவலகத்தில் இருப்பார். அதனை அவர்கள் கண்டிப்பாக வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஏதாவது ஒரு உறவில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கண்டிப்பாக அந்த அன்பரை பற்றி வெளியே சொல்லவே மாட்டார்கள். ஒரு ஆணாக பெண்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வது நம் கடமையாகும்.
 
பெண்களை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு ரகசியம் இது. ஆனால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியாது. அது தான் பெண்களின் உரையாடல்கள். நீங்கள் திருமணமான ஆணாக இருந்தாலும் சரி, உங்கள் மனைவி உங்களிடம் அதையெல்லாம் கூறுவார்கள் என எதிர்ப்பார்க்காதீர்கள். என்ன தான் நீங்கள் முயற்சி செய்தாலும் சரி, அதனை கண்டுபிடிக்கவே முடியாது.
 
கண்டிப்பாக உங்களால் கண்டுபிடிக்க முடியாத ரகசியம் இது. பெண்கள் சுய இன்பம் காணும் போது, யாரை நினைத்து அதை செய்கிறார்கள் என்ற ரகசியத்தை கண்டிப்பாக வெளிப்படுத்த மாட்டார்கள். நீங்கள் அவர்களின் காதலானாக இருக்கலாம்; அதற்காக அவர்கள் உங்களை எண்ணி தான் சுய இன்பம் காண வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெண்களின் மனது மிக ஆழமானது தான்.
 
நீங்கள் மற்ற பெண்களிடம் கடலை போடுகிறீர்களா என்பதை கண்டறியும் அதிசயமான உள்ளுணர்வை பெண்கள் கொண்டிருக்கின்றனர். அதனை உங்களிடம் அவர்கள் நேரடியாக கூற மாட்டார்கள். ஆனால் நீங்கலாக அவர்களிடம் மாட்டிக் கொள்ளும் நேரம் வரும். உஷாராக இருங்கள்!
 
சில நேரங்களில் இதனை வெளிப்படையாக பெண்கள் காட்டவில்லை என்றாலும் கூட, அதனை மறுத்தாலும் கூட, அது உண்மையல்ல. பெண்கள் அதிகமாக பொறாமை படுவார்கள். பெண்களை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு ரகசியம் இது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்