Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உடலுறவில் பரவச நிலையை அடைய

உடலுறவில் பரவச நிலையை அடைய

21 பங்குனி 2015 சனி 06:40 | பார்வைகள் : 16606


 சுவைக்க சுவைக்க திகட்டாத இன்பம், காதலின் கரிசனத்தால் பரிசளிக்கப்படுவது தான் புணர்தல். கல்வியறிவின்றி மனிதன் கற்றுக் கொள்ளும் ஒரே செயல்முறை பாடம் என்னவோ கலவுதல் மட்டும் தான். உங்களுக்கு தெரியுமா சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்களிடம் இருந்த ஆண்மையில் பாதி அளவு கூட இந்த கலியுக 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஆண்களிடம் இல்லை.

 
மனம் ஏற்க மறுத்தாலும் இது தான் உண்மை. அனைத்திற்கும் மருந்து கண்டுபிடித்த நாம் இதற்கும் பல வழிகளை கண்டுப்பிடித்து வைத்திருக்கிறோம். ஆனால், இயற்கையாக கிடைப்பதன் பலன் எந்த செயற்கை முறையும் தந்துவிட முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மையே. ஒரு சில வழிகளை நீங்கள் பின் தொடர்ந்தால் இயற்கையாகவே உடலுறவில் உச்சம் அனுபவிக்க இயலும்.
 
ஒரு சில விஷயங்களில் நீங்கள் கவனமாகவும், கட்டுப்பாடுடனும் இருந்தாலே இயற்கையாக உச்சம் அடைவதை நீங்கள் சரி செய்துவிடலாம். இதில் மிகவும் முக்கியமானது உங்களது கட்டுப்பாடு தான் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்...
 
ஆண்களுக்கு விறைப்புத்தன்மையும், ஆண்மையும் சீரான அளவில் இருக்க, அவர்களது இடுப்பு பகுதியின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது ஆகும். இது ஆண்களது புரோஸ்டேட் சுரப்பியை தூண்டிவிட உதவுகிறது. பெண்களுக்கு கருப்பையின் வலிமை முக்கியமானது ஆகும்.
 
சுவாச பயிற்சி மிகவும் முக்கியமானது. சுவாச பயிற்சி உங்களது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த உதவுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த ஓட்டம் சீரடைவதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும்.
 
ஒரே மாதிரி உடலுறவு கொள்வதை தவிர்த்து, வேறு சில முறைகளை கையாள்வதன் மூலம் உடலுறவில் உச்சம் அடைய முடியும்.ஒரு முறை மட்டும் உடலுறவுக் கொள்ளாது அடுத்தடுத்து உடலுறவில் ஈடுப்படுவது நீங்கள் உடலுறவில் உச்சம் அடைய உதவும். பெண்களின் உடல் வலிமையை பொறுத்து, இதில் ஈடுப்படுவது அவசியம். பெண்களின் உடல் வலிமை குறைவாக இருக்கும் போது இதை தவிர்த்துவிடுங்கள்.
 
உடலுறவில் ஓர் ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக இணைவதில் மட்டுமே முழுவதுமாக இன்பம் கண்டிட இயலாது. ஒரு சில வார்த்தை ஜாலங்களிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட வேண்டும். இது தான் பெரும்பாலும் நீங்கள் உச்சம் அடைய உதவும்.
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்