விசேட செய்தி : வெப்பம் காரணமாக 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
7 புரட்டாசி 2023 வியாழன் 15:58 | பார்வைகள் : 12922
நாளை வெள்ளிக்கிழமை இல் து பிரான்சின் மாவட்டங்கள் உட்பட நாட்டின் 14 மாவட்டங்களுக்கு வெப்பம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Cher,
Eure-et-Loir,
Indre,
Indre-et-Loire,
Loir-et-Cher,
Loiret,
Paris,
Seine-et-Marne,
Essonne,
Yvelines,
Hauts-de-Seine,
Seine-Saint-Denis,
Val-de-Marne,
Val-d'Oise
ஆகிய 14 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை நாடு முழுவதும் 36°C வெப்பமும், அதிகபட்சமாக 37°C வெப்பமும்பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan