Paristamil Navigation Paristamil advert login

கனடாவில்  கத்தி குத்து தாக்குதல் - பரிதாகமாக பலியாகிய சிறுமி 

 கனடாவில்  கத்தி குத்து தாக்குதல் - பரிதாகமாக பலியாகிய சிறுமி 

7 புரட்டாசி 2023 வியாழன் 08:37 | பார்வைகள் : 11878


கனடாவின் ஸ்காப்ரோவில்  கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளப்பட்டதுடன் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான்.

டுன்டாக் ட்ரைவ் மற்றும் அன்ட்ரிம் கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எதனால் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளயிடவில்லை. 

வர்த்தக‌ விளம்பரங்கள்