Paristamil Navigation Paristamil advert login

பூமியை போன்று ஏழு புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா!

பூமியை போன்று ஏழு புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா!

23 மாசி 2017 வியாழன் 14:59 | பார்வைகள் : 13820


 பூமியை போன்று ஏழு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்தது, இதில் மூன்றில் மனிதர்கள் வாழலாம் எனவும் தெரிவித்தது.

 
பூமியிலிருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோள்களின் 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.