பெனால்டி முறையில் ஜேர்மனி அதிர்ச்சி தோல்வி - FIFA உலகக்கிண்ணத்தில் வெளியேற்றம்
30 ஆனி 2026 செவ்வாய் 14:07 | பார்வைகள் : 197
FIFA உலகக்கிண்ணத்தில் பராகுவே அணி பெனால்டிஷூட் அவுட் முறையில் ஜேர்மனியை வீழ்த்தியது.
போஸ்டன் மைதானத்தில் நடந்த FIFA உலகக்கிண்ணப் போட்டியில் ஜேர்மனி, பராகுவே அணிகள் மோதின.
ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் பராகுவே வீரர் ஜூலியோ என்சிசோ (Julio Enciso) கோல் அடித்தார்.
பின்னர் 54வது நிமிடத்தில் ஜேர்மனியின் கை ஹாவேர்ட்ஸ் (Kai Havertz) கோல் அடித்தார். இறுதியில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
இதனால் பெனால்டிஷூட்அவுட் முறை கொண்டுவரப்பட்டது. அதில் பராகுவே அணி 4-3 என்ற கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஜேர்மனி அணி தொடரை விட்டு வெளியேற, பராகுவே அணி Round of 16 சுற்றுக்கு சென்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan