அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
25 ஆனி 2026 வியாழன் 14:22 | பார்வைகள் : 169
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய, மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாளாந்த மாற்று விகித அறிவிப்பின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.3416 ரூபாயாகவும், விற்பனை விலை 342.0372 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட மாற்று விகிதங்களின்படி, கொள்வனவு விலை 330.3515 ரூபாயாகவும், விற்பனை விலை 340.0685 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan