விஜய் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா !
23 ஆனி 2026 செவ்வாய் 16:47 | பார்வைகள் : 141
சில வருடங்களாகவே தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவருடன் சில படங்களில் நடித்த நடிகை திரிஷா அவருடன் நெருக்கமாக காணப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் விஜய் மனைவி சங்கீதா விஜயிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்த போது விஜய்க்கு நடிகை ஒருவருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறினார்.
அது திரிஷாதான் என அப்போதே பலராலும் சொன்னார்கள். அதை உறுதி செய்யும் படி சங்கீதா விவாகரத்து வழக்கத்தொடர்ந்த சில நாட்களிலேயே திரிஷாவுடன் ஜோடியாக ஒரு திருமணத்திற்கு சென்றார் விஜய். இது அவர் மக்களுக்கு சொன்ன செய்தியாகவே பார்க்கப்பட்டது..
இந்நிலையில்தான், ஜூன் 22ம் தேதியான நேற்று முதல்வர் விஜய் தனது 52வது பிறந்த நாளை கொண்டாடினார். கடந்த சில வருடங்களாகவே விஜயின் பிறந்தநாளன்று அவரிடம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து சொல்லி வந்தார். ஆனால் விஜய் தற்போது மனைவியை பிரிந்திருப்பதாலும் அவர் தமிழ்நட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டதாலும் திரிஷா வாழ்த்து சொல்லாமல் இருப்பதே நல்லது என தவெகவினரும், விஜய் ரசிகர்களும் நினைத்தார்கள். ‘தயவுசெய்து நீங்கள் எந்த வாழ்த்து தெரிவிக்க வேண்டாம்.. சும்மா இருந்தாலே போதும்’ என சமூக வலைதளங்களில் அவர்கள் திரிஷாவுக்கு கோரிக்கையும் வைத்தார்கள்..
அவர்கள் ஆசைப்பட்டது போலவே திரிஷாவும் நேற்று விஜய்க்கு எந்த வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது 21ஆம் தேதி இரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை திரிஷா பகிர்ந்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan