FIFA உலகக்கிண்ணத்தில் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்த வீரர்
22 ஆனி 2026 திங்கள் 14:36 | பார்வைகள் : 163
ஸ்பெயின் வீரர் லாமின் யமால் FIFA கால்பந்து உலகக்கிண்ணத்தில் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்தார்.
அட்லாண்டாவில் நடந்த FIFA கால்பந்து உலகக்கிண்ணப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் சவூதி அரேபியா அணிகள் மோதின.
இப்போட்டியில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கணக்கில் சவுதி அரேபியா அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் லாமின் யமால் (Lamine Yamal) கோல் அடித்தார்.
இதன்மூலம் FIFA கால்பந்து உலகக்கிண்ணத்தில் கோல் அடித்த 8வது இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 18 வயது 357 நாட்களில் கோல் அடித்திருந்த நிலையில், யமால் 18 வயது 343 நாட்களில் கோல் அடித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan