Paristamil Navigation Paristamil advert login

சிவசேனா கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக தயார்; உத்தவ் தாக்கரே

சிவசேனா கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக தயார்; உத்தவ் தாக்கரே

20 ஆனி 2026 சனி 06:13 | பார்வைகள் : 172


போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விமர்சித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது, பிப்., 28ல், அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். தொடர்ந்து, புதிய உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி பொறுப்பேற்றார்.

அவர் இதுவரை பொது வெளியில் தோன்றவில்லை. அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்திலும், ஈரான் சார்பில் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தான் மின்னணு முறையில் டெஹ்ரானில் இருந்தபடி கையெழுத்திட்டார். இந்நிலையில், ஒப்பந்தம் குறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட மொஜ்தபா கமேனியின் செய்திக்குறிப்பு:

இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற விரக்தியில், அனைத்து வகையான அதிகார நெருக்கடிகளையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தினார். அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் குறித்து, எனக்கு மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

எனினும், ஈரான் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதாக, அதிபர் மசூத் பெசெஷ்கியான் அளித்த உறுதியான உத்தரவாதத்தின் அடிப்படையில், இந்த ஒப்பந்தத்திற்கு நான் ஒப்புதல் அளித்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.