600 ஆண்டுகளில் முதல்முறையாக நீண்ட நேரம் காணக்கூடிய சந்திர கிரகணம்

20 கார்த்திகை 2021 சனி 06:57 | பார்வைகள் : 13548
600 ஆண்டுகளில் முதல்முறையாக, நீண்ட நேரம் காணக்கூடிய பகுதியளவு சந்திர கிரகணத்தை, சீனாவின் பல்வேறு நகரங்களில், பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இரவில் வானில் அழகுறத் தோன்றிய இந்த கிரகணத்தை, மாலை முதலே காத்திருந்து வானியல் நிபுணர்கள் படம்பிடித்தனர்.
பீஜிங் பகுதியில் இந்த பகுதியளவு சந்திர கிரகணம், சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்தது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025