விண்வெளியில் மிதந்தவாறு ஆய்வுப் பணிகள்! மிரள வைத்த வீரர்கள்
19 கார்த்திகை 2020 வியாழன் 07:03 | பார்வைகள் : 12225
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியே வந்து இரு வீரர்கள் விண்வெளியில் மிதந்தவாறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
ரஷ்ய வீரர்களான செர்ஜி ரைஸிகோவ் மற்றும் செர்ஜி குட்ஸ்வெர்கோவ் ஆகியோர் சுமார் 6 மணி நேரம் அந்தரத்தில் மிதந்தபடி இந்த ஆபத்தான பணியைச் செய்து முடித்துள்ளனர்.
முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan