Paristamil Navigation Paristamil advert login

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?

21 வைகாசி 2026 வியாழன் 18:15 | பார்வைகள் : 151


காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……

சீனாவுல தான் பிறந்தது…..

ஏனென்றால் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY!

நபர் – 1: இ‌ங்க பா‌த்‌தீ‌ங்களா ஹெல்மெட், லைசன்ஸ், வண்டி
இன்ஷ்யூரன்ஸ் இதெல்லாம் மற‌க்காம எடுத்துட்டு வ‌ந்து‌ட்டே‌ன்

நபர் – 2:அது ச‌ரி ஏ‌ன் நட‌ந்து வ‌ர்‌றீ‌ங்க.

நபர் – 1:  ஐய்யைய்யோ….! இன்னிக்கு வண்டிய எடுத்துட்டு வர மறந்துட்டேன் சா‌ர்.

புதுசா பதவி ஏத்த அமைச்சரோட அலுவலகத்துல ‘எல்’போர்டு மாட்டியிருக்காங்களே… ஏன்…?” அதுவா…

அவர் இப்பத்தான் ‘ஊழல்’ செய்ய ஆரம்பிச்சிருக்காராம்…”

“ஒன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் (students ) கிட்ட கொஸ்டின் பேப்பர் (questions papers ) கொடுக்குறாங்க…”

“எல்லாம் தெரிஞ்ச வாத்தியார் கிட்ட ஆன்சர் பேப்பர்(answer papers ) கொடுக்குறாங்க…”

“என்ன கொடும சார் இது?….”