மார்செய் - போதைப்பொருள் கடத்தல் - இரண்டு குடும்பங்கள் - HLM
20 வைகாசி 2026 புதன் 18:48 | பார்வைகள் : 144
மார்செய் (Marseille) இன் La Castellane பகுதியில், போதைப்பொருள் கடத்தலில் தண்டிக்கப்பட்ட மகன்கள் உள்ள இரண்டு குடும்பங்களை அவர்களின் குறைந்த வாடகை வீடுகளான HLM (Habitation à loyer modéré) வீட்டிலிருந்து வெளியேற்ற வீட்டு நிர்வாகம் Erilia கோரியிருந்தது.
ஆனால் 19 மே அன்று நீதிபதி அந்த கோரிக்கையை நிராகரித்தார்.
காரணம் -
குற்றங்கள் நடந்த இடம், அவர்கள் வசிக்கும் வீட்டுடன் நேரடி தொடர்பு நிரூபிக்கப்படவில்லை.
மேலும்நீதிபதி ,
«வாடகையாளர்கள் அமைதியான பயன்பாட்டு விதிகளை மீறியதாக
போதுமான ஆதாரங்கள் இல்லை.» எனக் கூறினார் :
இந்த நடவடிக்கைபோதைப்பொருள் கடத்தல் எதிர்ப்பு சட்டம் அடிப்படையில்
சமூக வீடுகளைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும். தீர்ப்புக்குப் பிறகு மாவட்ட அரசு ஆணையம் (préfecture), தீர்ப்பின் காரணங்களைப் பெற்ற பிறகு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை ஆய்வு செய்யும் எனத் தெரிவித்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan